Header Ads



வெனிசுலா எப்பொழுதும் பாலஸ்தீனத்துடன் நிற்கும், எமது நாட்டு எதிரிகளுக்கு சியோனிசத்தால் நிதி


வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ள கருத்துக்கள்,,


'வெனிசுலா எப்பொழுதும் பாலஸ்தீனத்துடன் நிற்கும், மேலும் நமது நாட்டில் உள்ள தீவிர வலதுசாரிகள் உலகளாவிய சியோனிசத்தால் நிதியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறார்கள்.'


அண்மையில் மீண்டும் வெனிசுலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி  மேற்கொண்டமையும் அதற்கு உலகப் பணக்காரர்கள் சிலர் நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.