பாலஸ்தீனிய பத்திரிகையாளர் தமிம் மாம்மரின் இந்த அழகான குடும்பம், கான் யூனிஸில் உள்ள அவர்களது வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டது.
ஊடகவியலாளர் தமீமின் 7 வயது மகன் ஜமால் மட்டுமே, குறித்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் ஆவார்.
Post a Comment