Header Ads



ஹரீஸ் இடைநிறுத்தம் - ஹக்கீம் அறிவிப்பு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸின் உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும் -ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.