Header Ads



மஹிந்தவின் வீடு தேடிச்சென்ற ரணில் - மூடிய அறைக்குள் நடந்தது என்ன..?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.


சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. கலந்துரையாடலில் இருவரும் உடன்பட்ட விடயங்கள் பின்வருமாறு. பொஹொட்டுயின் குடுகாரன்கள்,ஊழல் கின்ங்கள், கொமிசன் மாஸ்டர்கள்,கடத்தல்காரன்கள்,அனைவரையும் உமக்குக் கொடுத்துள்ளோம். அவர்களை வைத்து வெற்றிபெற்றால் முதலில் ராஜபக்சாக்களின் சொத்துகள், பதுக்கிவைத்த கோடான கோடி டொலர்கள், மத்திய வங்கியிலிருந்து களவாடிய தங்கம், டொலர்கள், பதுக்கிவைத்த கப்பங்கள் இவை எதிலும் கைவைக்கக் கூடாது. அது பற்றி பேசுவதும் உமக்குத் தடை. எஞ்சியுள்ள களவு, ஊழல் வழக்குகளை அப்படியே டம் பண்ணிவிட வேண்டும். உகண்டா, நைஜீரியா, இத்தாலி, சைப்பிரஸ் தீவு, டொமினிக்கன் குடியரசுகளில் எமக்குச் சொந்தமான மாளிகைகள், அந்த நாடுகளில் வங்கிகள், ஊழல் பேர்வழிகளிடம் பதுக்கிவைத்த கோடான கோடி டொலர்கள் பற்றி பேசவோ யாரையும் பேச விடவோ கூடாது, தற்போது பொதுச் சொத்துக் களவாடல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மகோடிஸ், இராஜாங்க மகோடிஸ்கள் பற்றி கண்டும் காணாமல் நடந்து கொள்ள வேண்டும்.சட்டங்கள் இயற்றும் போது ராஜபக்சாக்களுக்கு ஆபத்தான எந்த சட்டங்களையும் இயற்றவோ அவற்றை ஊக்குவிக்கவோ கூடாது. எந்த சட்டம் இயற்றினாலும் நான் குறிப்பிடும் எமது ஹென்சய்யன்களான சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து எனது கருத்தைப் பெற்ற பின்னர் தான் சட்ட நடவடிக்கைகளுக்கு இறங்க வேண்டும். மாதத்துக்கு இரண்டு தடவை என்னுடன் அல்லது எனது மகனான நாமல் கழுதையுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் தான் எந்த விடயங்களையும் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். முடியுமான எந்த நேரத்திலும் ஆப்பையும் கோப்பியும் தயார்.

    ReplyDelete

Powered by Blogger.