Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர


சர்வ ஜன பலய” அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.


“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தொழிலதிபர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க உட்பட 'சர்வஜன பலய' கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.