விமானத்தை சுற்றிப்பார்த்த இளம் பிக்குகள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 45வது ஆண்டு நிறைவை ஒட்டி ஐந்து வயது அதற்கு மேற்பட்ட பிக்குகள் அடங்கிய குழு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று தார் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, ஒவ்வொரு இளம் துறவிக்கும் விமான நிலைய சூழல் மற்றும் விமானத்தில் ஏறுதல் ஆகிய இரண்டு முதல் அனுபவத்தை அளித்துள்ளது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment