Header Ads



அரபு தூதர்களிடம் ஈரான் கூறிய தகவல்


இஸ்ரேலுக்கு எதிரான பதில் ஒரு முழுமையான போர் வெடிப்பதற்கு வழிவகுத்தால் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஈரான் அரபு தூதர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ஜோர்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈரானுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில் மத்திய கிழக்கில் புது பதற்றம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.