Header Ads



உலகின் பல்வேறு நாடுகளில், காசா சார்பு போராட்டங்கள்










இங்கிலாந்து, தென்கொரியா, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, கனடா, சுவீடன், ஈராக், ஸ்பெயின், பிரான்ஸ், அயர்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய இனப் படுகொலைக்கு எதிராகவும், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களையே இங்கு காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.