Header Ads



வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் சஜித்


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய -15- தினம் சற்று நேரத்துக்கு முன்னர் தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

No comments

Powered by Blogger.