Header Ads



காசாவில் முக்கிய மேஜரை இழந்தது இஸ்ரேல்


மத்திய காசா பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில், இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.


மேஜர் யோடம் இட்சாக் பீல்ட், வயது 34, ஜெருசலேம் படைப்பிரிவின் 8119 வது பட்டாலியனின் தளவாட அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ் இதுபோன்று அனைத்து இஸ்ரவேல் மேஜர்களும் கொமான்டோக்களும் முடிவுக்குக் கொண்டுவந்தால் இந்த யுத்த அகோலத்துக்கு முடிவு வரும்.

    ReplyDelete

Powered by Blogger.