Header Ads



ஈரானில் ஹனியா தங்கியிருந்தது இங்குதான்


 பார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவல்,


ஹமாஸ் அரசியல் தலைவவரின் வசிப்பிடம் வான்வழி ஏவுகணையால் குறிவைக்கப்பட்டது, இது தெஹ்ரானின் வடக்கே ஜஃபரானியே பகுதியில் அமைந்துள்ளது. 


குடியிருப்பின் கூரை மற்றும் ஜன்னல்களின் சில பகுதிகளை அழித்தது எனவும் ஈரான் சார்பு அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.