Header Ads



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின், பெண் சேவகர்களை பாராட்டுவோம்


கேரளா  வயநாடு முண்டக்கை பகுதியில் மீட்கப்படும் ஜனாஸாக்கள் நிலம்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு குழுவினருக்கு அடையாளம் காண உதவவும், போஸ்ட்மார்ட்டம் முடிந்து  பெண் ஜனாஸாக்கள் சுத்தப்படுத்தி கஃபன் பொதிந்து ஆம்புலன்ஸில் ஏற்றி அடக்கத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்  சேவைப்பிரிவு  IRWன் பெண் வாலண்டியர்கள்.


உருக்குலைந்த நிலையிலும்  கை கால் உள்ளிட்ட உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் வரும் ஆண் ஜனாஸாக்களை பார்த்து ஆண்களே பின்வாங்கும் நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் மன தைரியத்துடன் கையாளும் இந்த சகோதரிகளுக்காக பிரார்த்தனை செய்வோம்..


Colachel Azheem

1 comment:

  1. அந்த சகோதரிகளுக்கு உரிய மனோவலிமையை வழங்கி, தைரியத்தையும் உட்சாகத்தையும் கொடுத்து அவர்களுடைய புனிதமான பணியை நிறைவேற்ற தேவையான உடலாரோக்கியத்தையும் அருளுவானாக. அவர்களுடைய துய்மையான பணியை அங்கீகரிப்பானாக. ஏனைய ச கோதரிகளும் சகோதரர்களும் அந்த பணியில் அவர்களுடன் ஒத்துழைக்க அருள்பாலிப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.