Header Ads



வாக்குச்சீட்டில் மரணித்தவரின் பெயரும் இருக்கும்


வாக்குச் சீட்டில் மர்ஹும் இல்லியாஸின் பெயரும் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அதில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மொஹமட் இல்லியாஸ் நேற்று முன்தினம் மாரடைப்பினால் காலமானார். 

No comments

Powered by Blogger.