ஜமிய்யதுஷ் ஷபாப் AMYS நிறுவனத்தினால் இலவச மூக்குக் கண்ணாடிகள்
'ஜமிய்யதுஷ் ஷபாப்' AMYS நிறுவனத்தினால் நாவலப்பிட்டிய, ஹபுகஸ்தலாவ கிராமத்தில் பாிசோதனையின் பின் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட படங்கள்.
படத்தில் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம் தாஸீம் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஏ.சஜ. எம். வாாித் ஆகியோருடன் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment