Header Ads



காசாவில் 6 இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் மீட்பு..?


இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, 


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 


காசாவில் இருந்து இன்று -20- மீட்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் தாக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

No comments

Powered by Blogger.