இந்த நான்கு பத்திரிகையாளர்களுடன் முக்கியமாக பல வருடங்களாக துணிவும் தைரியத்துடனும் பலஸ்தீன், காஸாவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இஸ்ரவேல் பயங்கர வாத இராணுத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமர்ஹூம் ஷிரீன் அபூஅக்லே என்ற அமெரிக்க குடியுரிமையுடைய பலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த பெண்மனிக்கு கண்டிப்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படுவது உரிய அதிகாரிகளின் முக்கிய கடமையாகும். அந்த பெண்பத்திரிகையாளர் பற்றி மர்ஹூம் யூசுப் அல்கர்ளாவி அவர்கள் 'யுத்த களத்திலிருந்து நேரடியாக உண்மைச் செய்தியை உலகுக்கு வழங்கும் ஷிரீன் அபூஅகலே ஒரு முஜாஹிதா' எனக் கூறினார்கள்.

ReplyDelete