Header Ads



35 நாட்டவர்களுக்கு இலங்கை வர விசா தேவையில்லை (முழு விபரம்)


35 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.


2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு இலங்கைக்கு விசா இன்றிய அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 



No comments

Powered by Blogger.