Header Ads



காசா மீதான சியோனிசத்தின், கொடூரமான போரின் 325 ஆம் நாள்


காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான போரின் 325 ஆம் நாள் இன்றாகும். 


அக்டோபர் 7 முதல் சியோனிசப் படைகள் 40,435 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன, 


அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பெண்கள், 


மேலும் 93,534 பேர் இதுவரை  காயமடைந்துள்ளனர்.


அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.