Header Ads



2 முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி


இன்று (13) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


முஹம்மது இல்யாஸ்,  மொஹமட் இன்பாஸ் ஆகிய 2 முஸ்லிம்களும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது


வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் நாளை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.