Header Ads



காசாவிற்குள் நுழைந்து 20 நாட்களுக்குள், 3 மருத்துவமனைகளை கட்டுவதற்கு எமது இராணுவம் தயார்


அல்ஜீரிய ஜனாதிபதி Abdelmadjid Tebboune, எகிப்துடனான எல்லை, மீண்டும் திறக்கப்பட்டவுடன் 20 நாட்களுக்குள் மூன்று மருத்துவமனைகளை கட்டுவதற்காக காசாவிற்குள் நுழைவதற்கு தனது நாட்டின் இராணுவம் தயாராக இருப்பதாக அறிவித்தார்.


"பாலஸ்தீனம் என்பது, பாலஸ்தீனியர்களின் பிரச்சினை மட்டுமல்ல, எங்கள் பிரச்சினையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்"

No comments

Powered by Blogger.