Header Ads



மூதூர் இடப்பெயர்வுக்கு 18 வருடங்கள்


2006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது.


முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்:


மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196


காணாமற்போனோர் - 05


மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24


பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425


முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286


மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது.


வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன.


2006.08.04 ஆம்  திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள்


சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள்.


அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர்.


- அபு அரிய்யா -

1 comment:

  1. நீங்கள் தான் படு பயங்கரவாத கூட்டம்

    ReplyDelete

Powered by Blogger.