Header Ads



10,000 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொலை அல்லது காயம்


அக்டோபர் 7 ஆம் தேதி காசா மீது இஸ்ரேலின் பேரழிவுகரமான போர் வெடித்ததில் இருந்து குறைந்தது 10,000 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.