புத்தளம் மாவட்ட YMMA பணிப்பாளராக, சமூக சேவகர் முஜாஹித் நிஸார்
இவர் புத்தளத்தை பிறப்படமாகவும், ஆரம்பக் கல்வி உயர்கல்வியை புத்தளம் சாஹிரா கல்லூரி, கற்றதுதுடன் சீனியர் மாணவத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குறிப்பிடத்தக்கது.
சமூக பணியில் Bachelor's of Social work பாட நெறி பட்டதாரி, கொழும்பு பல்கலைக்கழக மனித உரிமை டிப்ளோமா பட்டதாரி அக்குவைனாஸ் கல்லூரியில் logistics and supply chain management பாடத்தில் டிப்ளோமா முடித்தவர்.
MBA பாட நெறியை கற்றுக்கொண்டிருக்கிறார். தனது இளமைக் காலத்திலே 2016 ஆண்டில் மலேசியாவில் முஸ்லிம் இளைஞர் ஆளுமை விருத்தி பயிற்சியை நிறைவு செய்தவர்.
சர்வதேச கூட்டுறவு அபிவிருத்தி இளைஞர் மாநாட்டில் இலங்கை சார்பாக 2020 இல் அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டு கலந்து கொண்டதுடன் அம் மாநாட்டில் நடைப்பெற்ற நிகழ்வில் போட்டிகளில் 🏆 வெற்றியும் பெற்றவர்.
ஆபிரிக்கா நாட்டின் இளைஞர்களுக்கான சமாதான நல்லிணக்க பயிற்சியை நிறைவு செய்து அதனை இலங்கை மற்றும் ஜேர்மனிய கோர்பரசேன் உதவியுடன் இலங்கை இளைஞர்களுக்கான பயிற்சியை நடாத்திய வளவாளர். Idove ambassador
2023 - January தொடக்கம் சமாதனம், முரண்பாடுகள் தீர்த்தல் சம்பந்தமான USAID வேலைத்திட்டத்திற்காக தாய்லாந்து நடைப்பெற்ற மா நாட்டு பயிற்சியை நிறைவு செய்ததுடன் , கள ஆய்விற்காக இந்தியா சென்றிருந்தார்.
கடந்த வாரம் USAID இளைஞர்களுக்கான வலுவூட்டல் மற்றும் சமாதானம் YBB 2 வருட project நிறைவு செய்துவிட்டு கடந்த வாரம் தாய்லாந்து சென்று வந்தார்.
முன்னாள் அமைச்சரின் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளராக இருந்து மன்னாரில் வீட்டுத் திட்டங்கள், குழாய் கிணறுவசதிகள் , வாழ்வாதரத்திற்கு பணிகள் செய்தவர்.
புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றியவர்.
தற்போது நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த ஆணைக்குழுவின் புத்தளம் பிரதேச செயலகத்தின் அதிகாரியாக கடமையாற்றுகிறார்.
Post a Comment