ஹமாஸ் இயக்கத்தின் பொலிட்பீரோவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் தூதுக்குழு, புதிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்தித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலிய போர் தொடர்பான அரசியல் மற்றும் கள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Post a Comment