Header Ads



ஹமாஸுடனான எந்த ஒப்பந்தத்தையும், எந்த விலை கொடுத்தும் ஏற்க இஸ்ரேல் இராணுவம் தயார்


இஸ்ரேலிய சேனல் 14, இஸ்ரேலிய இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவல்,


ஹமாஸுடனான எந்த ஒப்பந்தத்தையும் எந்த விலை கொடுத்தும் ஏற்க ராணுவத் தலைமை தயாராக உள்ளதுஇ போரை நிறுத்துவதே முக்கியம்.


இஸ்ரேல் மோசமான நிலையில் உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

No comments

Powered by Blogger.