கலீத் மிஷால் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இஸ்மாயில் ஹனியே தாக்குதலில் படுகொணை செய்யப்பட்டுள்ளதை அடுத்த இந்த நியமனம்வ வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment