இங்கிலாந்தில் யூதர் சார்பு, அரசாங்கம் உருவாகப் போகிறதா...?
பிரிட்டனில் புதிய அரசாங்கம் பதவியேற்றகவுள்ள நிலையில், அந்த அரசாங்கத்தின் தலைமை குறித்து, சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் புதிய யூத முதல் பெண்மணியான விக்டோரியா ஸ்டார்மர், இடதுசாரி தொழிற்கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, யூத சார்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது.
தொழிற்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மரின் மனைவி விக்டோரியா ஸ்டார்மர், இங்கிலாந்தின் முதல் பெண்மணியாக பதவியேற்க உள்ளார்.
அவர் யூத சம்பிரதாயங்களை தவறாமல் கடைப்பிடிப்பதாகவும், யூத சமூகத்துடன் வலுவான உறவைப் பேணுவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டார்மர் ஒரு நாத்திகராக இருந்தாலும், அவர்களது குடும்பம் யூத மரபுகளில் தீவிரமாக பங்கேற்கிறது.
ஸ்டார்மர் தொழிலாளர் கட்சிக்குள் யூத விரோதத்தை எதிர்த்துப் போராடுவதை வலியுறுத்துகிறார்.
Post a Comment