Header Ads



கஃபதுல்லாஹ்வின் உள்புறத்தில் தூய்மை பணிகள்


நேற்றைய தினம் 21-07-2024 புனித கஃபதுல்லாஹ்வின் உள்புறத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதற்காக துணை ராணுவப் படையினர் இரட்டடுக்கு பாதுகாப்பை வழங்கினார்கள். இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.






No comments

Powered by Blogger.