Header Ads



எனது மகனின், தலையை பார்த்தீர்களா...?


என் மகன் வெளிர் நிறமுள்ளவன்

தலைமுடி குட்டையாக இருந்தது

அவன் தலையை 

இங்கே பார்த்தாயா..?


நாங்கள் மறக்க மாட்டோம், 

நாங்கள் மன்னிக்க மாட்டோம்!

No comments

Powered by Blogger.