Header Ads



அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறோம், அமெரிக்காவுக்கு அல்ல


இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சவுதி அரேபியாவை  ஹுதிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.


அல்லாஹ்வுக்கே நாம் அஞ்சுகிறோம், அமெரிக்காவுக்கு அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


'சவுதி தனது எதிர்காலத்தை தியாகம் செய்து, இஸ்ரேலியர்களுக்காகவும், அமெரிக்கர்களுக்காகவும் தனது பொருளாதார திட்டங்களை இழக்கத் தயாராக இருந்தால்,  2030 திட்டத்திலோ அல்லது ரியாத் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டங்களிலோ எந்த அர்த்தமும் இல்லை எனவும் ஹுதிகள் அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.