Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ரஷீத்தா


யாழ்ப்பாணம் மாவடி வீதியை பிறப்பிடமாகவும்  புத்தளம், YMMA நகர் மஹல்லாவில்  வசித்து வந்த  ரஷீத்தா இன்று, 10-07-2024  வபாத்தானார்


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.


இவர் மர்ஹூம்களான முஹிதீன் பிச்சை, முத்து நாச்சியா ஆகியோரின் மகளும்,  மர்ஹும் ஷாஹுல் ஹமீது அவர்களின் மனைவியும், 


சரீபா மர்ஹும்ஹலான ரஹ்மா, சக்கீனா, யாசீன், தாஹா ஆகியோரின்  சகோதரியும்,


மர்சூக், பௌசான், அஸ்மின், முஹீதீன், ரிஜானா, ரிஸ்வான், ரிஸ்வி, ஷர்மிளா (பிரான்ஸ் ) மர்ஹும்ஹலான பரீனா, முபீனா  ஆகியோரின் தாயாரும் ஆவார்


அன்னாரின் ஜனாஸா,  இன்று புதன்கிழமை இரவு இஷா தொழுகையுடன் ரத்மல்யாயா Y. M. M. A  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


-தகவல்:

மகன் - முஹிதீன் .


No comments

Powered by Blogger.