Header Ads



தாய், தந்தை கொல்லப்பட உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற குழந்தை


இஸ்ரேலிய தாக்குதலால் தாய் மற்றும் தந்தை கொல்லப்பட்டு அவர்களது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்களின் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. இதன்போது காயப்பட்ட அவர்களின் குழந்தை காசாவில் உள்ள ஷேக் ரத்வான் கிளினிக்கில் தற்போது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறது. 

No comments

Powered by Blogger.