Header Ads



சரிகிறது இஸ்ரேல் - பொருளாதாரத்திற்கும் பேரிடி

இஸ்ரேலிய பிரதான ஊடகமான ஹீப்ரு செய்தித்தாள் மாரிவ் வெளியிட்டுள்ள தகவல்


இஸ்ரேலை 'சரிவில் உள்ள நாடு' என்று குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் காசாவில் ஹமாஸுக்கு எதிராக  நடந்து வரும் போரின் விளைவாக நாற்பத்தாறாயிரம் இஸ்ரேலிய வணிகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.