Header Ads



அர்ஜென்டினாவை வீழ்த்திய மொராக்கோ - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சுஜுத் செய்தனர்


பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் 2024 போட்டியில், அர்ஜென்டினாவை வீழ்த்திய மொராக்கோ அணியினர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சுஜுத் செய்கின்றனர்.


குறித்த போட்டி நேற்று புதன்கிழமை, 24 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.


வட்சப்பில் இணைவதற்கு
👆

No comments

Powered by Blogger.