சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இன்று (31) இராஜகிரியிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
Post a Comment