யூத ஆர்வலர்கள் அமெரிக்க காங்கிரஸூக்குள் புகுந்து போராட்டம்
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார்.
அந்நாட்டு பாராளுமன்றமான காங்கிரஸில் உரையாற்றவும் உள்ளார்.
இந்நிலையில் இனப்படுகொலையாளர் நெதன்யாகுவின் நாட்டுக்கு வருகை தந்ததை எதிர்த்து, யூத ஆர்வலர்கள் அமெரிக்க காங்கிரஸிற்குள் புகுந்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இதன்போது சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment