நாம் பெரியவர்களா...? அல்லது இந்தப் பேரண்டம் பெரியதா...??
இது நமது காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் (Observable universe - الكون المرصود) காணப்படும் மிகப் பிரமாண்டமான சில கோள் மண்டலங்களின் வடிவங்களாகும்.
வானியலாளர்களின் கூற்றுப் படி காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் மாத்திரம், ஏறத்தாழ 400 பில்லியனுக்கும் அதிகமான கோள் மண்டலங்கள் இருக்கலாமென கணிப்பிடப்பட்டுள்ளது.
நாம் வாழும் சுழல் வடிவத்தைக் கொண்ட, இந்த பால்வீதி எனப்படும் மண்டலத்தில் மாத்திரம் நமது சூரிய குடும்பம் போன்று சுற்றிச் சுழலும் சுமார் 200 பில்லியன் நட்சத்திர குடும்பங்கள் உள்ளன.
நாம் பெரியவர்களா....? அல்லது இந்தப் பேரண்டம் பெரியதா...?
((நிச்சயமாக வானங்கள், பூமியின் உருவாக்கமானது, மனிதர்களின் உருவாக்த்தை விட மிகவும் பெரிதாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
📖 அல்குர்ஆன் : 40:57
Post a Comment