பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ள கருத்து, காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் தேவை. காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அழைப்பு விடுக்கிறேன். காசா நிலைமை தாங்க முடியாதது மற்றும் தொடர முடியாது என்று விவரித்தள்ளார்.
Post a Comment