சுபைதாவின் காருண்யம்...
கேரள - கொல்லம் பள்ளித்தோட்டம் பகுதியில் சிறியளவில் டீக்கடை நடத்துபவர் சுபைதா.
கேரள வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தான் சிறுகச் சிறுக சேமித்த தொகை பத்தாயிரம் ரூபாய் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு கொல்லம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்.
2019 கேரள பேரிடரின் போது, தான் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு ஆடுகளை விற்பனை செய்த பணம் அன்று முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியதும் நினைவுக்கு வருகிறது
Azheem
Post a Comment