நெதன்யாகுவை பிடித்து, சர்வதே குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்புக - அமெரிக்க வலியுறுத்து
அமெரிக்காவுக்கு தனது மனைவியுடன் சென்றுள்ள, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, கைது செய்யப்பட்ட வேண்டுமென, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரஷிதா த்லைப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெதன்யாகு கைது செய்யப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, காங்கிரஸில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்ததை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிதா த்லைப், கடுமையாக சாடியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Post a Comment