ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்களை குழுவை ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைத்து ஆதரவு கோரியமை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த முறைப்பாடு கூறுகிறது.
புதிய சுதந்திர முன்னணியின் தலைவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment