Header Ads



ஹமாஸுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்ட்   ட்ரம்ப் ஹமாஸுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.


'எங்கள் பணயக்கைதிகளை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம், நான் பதவி ஏற்கும் முன் அவர்கள் திரும்பி வருவது நல்லது அல்லது நீங்கள் மிகப் பெரிய விலையை செலுத்துவீர்கள்.'


இதன்போது டிரம்ப் இஸ்ரேலிய பணயக்கைதிகளை 'எங்கள் பணயக்கைதிகள்' என்று அழைத்து இதில் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.