Header Ads



இங்கிலாந்து - லூட்டனில் யாழ்ப்பாண, முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல்

Jaffna Muslim Association UK    யின் வருடாந்த சமூக நல்லிணக்க ஒன்றுகூடல், இன்று சனிக்கிழமை, 13 ஆம் திகதி இங்கிலாந்தின், லூட்டனில் நடைபெற்றது.


சிறுவர், பெரியோருக்கான மேடை நிகழ்ச்சி,  பட்டிமன்றம்,  உதைபந்தாட்டம் என பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன


இங்கிலாந்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள்  குடும்பத்தினர் சகிதம், இந்நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையில், கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.