அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட 'கிளப் வசந்த' என அழைக்கப்படும் சுரேஷ் வசந்த பெரேரா, பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தனது நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் முன்னர் இப்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment