Header Ads



இலங்கையர்களுக்கு எனது அன்பான இஸ்லாமிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


ஹிஜ்ரி 1446, இஸ்லாமிய புத்தாண்டின் உதயமானது சமாதானம், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்கான புதிய நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் எமக்கு அளிக்கின்றது.


இச் சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

காலித் ஹமூத் அல்கஹ்தானி


No comments

Powered by Blogger.