Header Ads



இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை வருகை


கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு வந்து இறங்கிய, இந்திய அணிக்கு இன்று -22- கட்டுநாயக்க விமான நிலையத்தில், அன்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.


கண்டியில் 3 டி20 போட்டிகள் மற்றும் கொழும்பில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.