Header Ads



ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது சிறந்தது


ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது சிறந்த விடயமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. MR.VICKED IS PLAYING A DOUBLE ACTING GAME.HE IS SUPPORTING THE MOVE TO APPOINT A TAMIL COMMON CANDIDATE AND AT THE SAME TIME HE IS ALSO SUPPORTING THE MOVE TO POSTPONE THE PRESIDENT ELECTION.

    ReplyDelete

Powered by Blogger.