ஷஹீதாக்கப்பட்டார் இஸ்மாஈல் ஹனிய்யா
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸின் தலைவர் இஸ்மாஈல் ஹனிய்யா அவர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள்.
தான் எதிர்பார்த்த மரணத்தை அடையும் பாக்கியத்தை வல்லவன் அல்லாஹ் அவருக்கு அருள்பாலித்துள்ளான்.
முகத்தில் வீசும் அந்த நூர்(வெளிச்சம்) சுவனத்தின் ஔியல்லவா ? நூர்தீன் ஸங்கி, சுல்தான் ஸலாஹூத்தீன் ஐயூபி, இமாம் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம், ஷெய்க் அஹ்மத் யாஸீன் போன்ற பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் வீரர்களின் பட்டியிலில் இணைந்த இறைநேசர். அஷ்ஷஹீத் இஸ்மாயில் ஹனீய்யா (றஹ்மதுலாஹி அலைஹி) அவர்களின் வாழ்வையும் பணியையும் கருணையாளன் அல்லாஹ் அங்கீகரிப்பானாக.
ஆமீன் 😢😢😢🤲🤲🤲🤲
Post a Comment