Header Ads



இஸ்ரேலுக்கு ஆதரவை தொடருவோம் - தாக்கப்பட்டால், அதைக் காக்க நாங்கள் உதவுவோம்


ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இஸ்ரேலிய படுகொலை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்:


நாங்கள் இஸ்ரேலுக்கு எங்கள் ஆதரவையும், உதவியையும் தொடருவோம்.


ஆனால் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதட்டங்களைக் குறைக்க விடாமுயற்சியுடன் பாடுபடுவோம். இஸ்ரேல் தாக்கப்பட்டால், அதைக் காக்க நாங்கள் உதவுவோம்” என்றார்.

No comments

Powered by Blogger.