Header Ads



இனவாதமற்ற இடதுசாரித் தலைவர், விக்கிரமபாகு காலமானார்


சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் இன்று காலமானார்.


இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார். 


முஸ்லிம்கள் சார்பு பல போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் அரசாங்கத்தின் பல அடக்குமுறைகளுக்கும் உட்டபட்டவர்.

No comments

Powered by Blogger.